இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஜிதேந்திர சர்மாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில், இந்த மரணம் இயற்கையானது என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். அதில், ஷர்மா மற்றும் அவரது மகன் சுமித் ஆகிய இருவரும் சம்பவத்தன்று காலை முதல் 11 குவாட்டர் மது அருநதியதாகவும், பின், மாலையில் தந்தை சிறு நீர் கழித்ததால், ஆத்திரமடைந்திய சுமித் அவரை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக் கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.