ஹெக்சாகன் வடிவிலான ரகசிய நுழைவு வாயில்: ஏலியன் பயன்படுத்தியதா அல்ல நரகத்தின் வாயிலா??

புதன், 26 ஜூலை 2017 (15:22 IST)
சனி கிரகத்தில் ஹெக்சாகன் வடிவிலான ரகசிய நுழைவு வாயில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவை ஒரு வகை மேக கூட்டம் என்றும் கூறப்படுகிறது.


 
 
இது சுமார் 13,800 கிமீ நீளம் உள்ளது. இந்த ஹெக்சாகன் வடிவமைப்பு 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 2006 ஆம் ஆண்டில் இந்த வடிவமைப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டது.
 
இந்நிலையில், இது ஒரு இலுமினாட்டி அமைப்பு என்றும் வேற்று கிரக விண்கலம் அல்லது நரகத்தின் வாயிலாக இருக்ககூடும் எனவும் கூறப்படுகிறது.  
 
இந்த வடிவம் நீல நிறத்தில் இருந்து தங்க நிறமாக மாறி வருகிறது. இது சற்று வினோதமாக இருப்பதால் விஞ்ஞானிகள் இது குறித்த எந்த கருத்தும் தெரிவிக்க முன்வரவில்லை.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்