இந்த நிலையில் பேஸ்புக்கை அடுத்து இன்ஸ்டாகிராமுக்கும்ம் தடை என ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவில் ல் மட்டும் இன்ஸ்டாகிராமில் 8 கோடி பேர் கணக்குகள் வைத்திருக்கும் நிலையில் திடீரென இன்ஸ்டாகிராமுக்கு தடை என்ற அறிவிப்பு ரஷ்ய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.