திமிங்கலம் குட்டி போடும் அரிய காட்சி: வைரல் வீடியோ!!

சனி, 22 ஏப்ரல் 2017 (11:02 IST)
அமெரிக்க உயிரினப் பூங்காவில் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்ற காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.


 
 
டெக்ஸாஸின் சன் ஆன்டோனியோவிலுள்ள கடல்வாழ் உயிரினப் பூங்காவில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
 
இந்த பூங்காவில் வாழும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள Takara என்னும் திமிங்கலம் குட்டி ஈன்றதை தான் வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
திமிங்கல குட்டியின் பாலினம் இன்னும் அறியப்படவில்லை. அதன் பாலினத்தின்படி இந்த குட்டிக்கு பெயர் சூட்டப்படும்.
 

நன்றி: Odn

வெப்துனியாவைப் படிக்கவும்