முன்னழகை விட பின்னழகுதான் முக்கியம்! – மாடல் செய்த வினோத செயல்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (15:54 IST)
போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவர் தனது உடலின் பின்பகுதியை இன்சூரன்ஸ் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

உலகில் பலரும் தங்கள் உடலில் தாங்கள் முக்கியமானதாக கருதும் உறுப்பை இன்சூரன்ஸ் செய்வது வழக்கமாகியுள்ளது. ஆறு விரல் கொண்ட பலர் தங்களது ஆறாவது விரலுக்கு மட்டும் இன்சூரன்ஸ் செய்வது உண்டு. அதுபோல நீளமான தலைமுடி வைத்திருப்பவர்கள், நீண்ட நகம் வளர்ப்பவர்களும் இந்த பாகங்களை இன்சூரன்ஸ் செய்கின்றனர்.

அந்த வகையில் போர்ச்சுகலை சேர்ந்த பிரபல மாடல் லரிசா மெக்சிமோனா தனது உடலின் பின் பகுதியை ரூ.74 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். மாடல்களுக்கு பின்னழகு முக்கியம்தான் என்றாலும் அதை தனிப்பட்டு இன்சூரன்ஸ் செய்துள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து பதிலளித்த அந்த மாடல் “என் உடலிலேயே மிக முக்கியமான பாகம் அது என்பதால் அதை எனது சொத்தாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்