அவர்கள் நடத்திய ஆய்வில், தாவரங்களுக்கு கேட்டுகும் திறன் இருக்கிறதாம், அதன் மூலம், அவைகளை உண்பவர்களை அது தாக்குமாம். மேலும், அவர்களின் ஆய்வில், தழைகளை உண்ணும் புழுக்களை விரட்டி அடிக்க, தழைகள் தங்கள் தேகத்தில் இருந்து ஒருவித எண்ணெய் பசையை வெளிபடுத்துமாம்.
அந்த எண்ணெய் பசை புழுக்களுக்கு பிடிக்காமல் அந்த தழையைவிட்டு மறு தழைக்கு தாவுமாம். புழுக்கள் தங்களை உண்வதை அது எழுப்பும் சப்தத்தை வைத்து தாவரங்கள் புரிந்துக்கொண்டு இந்த தாக்குதலை செய்கிறதாம். மேலும், தாவரங்களுக்கு பேசும் திறனும் இருக்கிறதாம்.