முதன்முதலில் பால்டிமோர் மசூதியில் ஒபாமா

ஞாயிறு, 31 ஜனவரி 2016 (23:52 IST)
அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் மசூதிக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா செல்ல உள்ளார்.
 

 
அமெரிக்கா அருகே மேரிலாந்தில் பால்டிமோர் மசுதி உள்ளது. இந்த மசூதிக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா செல்ல உள்ளார். அங்கு முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. 
 
மேலும், அமெரிக்க மக்கள் மத சுதந்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்று வெள்ளை மாளிகை பெருமையாக குறிப்பிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்