நாய், சுண்டெலி, போன்ற விலங்குகளை விட மனிதர்களுக்கே மோப்ப சக்தி என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா மியாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஜான் பி மெக்கன் என்பவர் மோப்ப சக்தி குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அந்த ஆய்வில் நாய், சுண்டெலி, சுறா உள்ளிட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கே மோப்ப சக்தி அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.