இந்த நிகழ்ச்சிகளின் போது, பாகிஸ்தான் ஆயுதப்படையின் பிரமாண்ட அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற போது தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்ற தகவல் வெளியானது. இதனால், பாதுகாப்பு காரணம் கருதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் செல்போன் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.