அங்கு அவருக்கு கார் விற்பனை செய்ய அந்நிறுவனத்தின் மேலாளர் மறுத்து விட்டார். சர்ஷித் பஸ்சி காரனம் கேட்டுள்ளார். அதற்கு அந்நிறுவனத்தின் மேலாளர், நீங்கள் மிகவும் ஆபத்தான தலிபான் பயங்கரவாதிகள் இருக்கும் பகுதியை சேர்ந்தவர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுபோன்ற விலை உயர்ந்த அதி நவீன காரை வாங்கி தலிபான் தீவிரவாதிகளிடம் விற்பனை செய்து விடுகிறார்கள். எனவே, உங்களுக்கு காரை விற்க முடியாது என கூறியுள்ளார்.