இந்தியாவில் இருந்து ஏற்கனவே ரெய்டா பரியா, ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி, பிரியங்க சோப்ரா என்று இந்தியாவில் இதுவரை ஐந்து பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர். கடைசியாக பிரியங்கா சோப்ரா 2000-ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப்பெண் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.