சூரியனை சுற்றும் எரிக்கல் பூமியை மோதினால் என்ன ஆகும்? (வீடியோ)

செவ்வாய், 17 மே 2016 (21:17 IST)
சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும் எரிக் கற்கள் பூமி மீது மோதினால் என்ன நடக்கும் என்ற வீடியோவை டிஸ்கவரி வெளியிட்டுள்ளது.


 
 
விண்வெளியில் சூரியனை சுற்றிக் எரிக் கற்கள் அவ்வப்போது பூமிக்கு அருகில் வருவதும் பூமியை கடந்து செல்வதும் வழக்கம். அதுபோல ஒரு பெரிய எரிக்கல் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்றும், அந்த எரிக்கல் பூமியை மோதுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாசா தெரிவித்தது.
 
                                                                நன்றி : Discovery
இதையடுத்து பூமி, அந்த எரிக்கல்லிடம் இருந்து தப்பியது. ஒரு வேளை அந்த எரிக்கல் பூமியை மொதி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று டிஸ்கவரி தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்