அதில், பில் கிளிண்டனுக்கும், ஹிலாரிக்கும் வாக்குவாதம் வரும்போது, ஹிலாரி மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டுவார் என்றும், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் கிளிண்டன் மீது தூக்கி வீசி தாக்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு,மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் வெளியே தெரிந்த போது, இருவருக்கும் மிக மோசமான சண்டை நடந்ததாகவும், அப்போது, கோபத்தில் இருந்த ஹிலாரி, கிளிண்டன் கன்னத்தில் ப்ளேர் என அறைவிட்டதில், ஹிலாரியின் ஐந்து விரல்களும் கிளிண்டன் கன்னத்தில் பதிந்துபோனதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.