அவர் கூறும்போது “ விஜய் சேதுபதியை நான் மிகவும் நேசிக்கிறேன். விஜய் சேதுபதி.. உன்னுடைய கண், முகம், சிரிப்பு அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நீ ஒரு ஹேண்ட்சம். அவரை(விஜய் சேதுபதி) ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் நடித்த எல்லா திரைப்படங்களையும் நான் பார்த்துள்ளேன்.