உணவகத்தின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு விழுந்த ராட்சத பாம்பு- வீடியோ

சனி, 12 நவம்பர் 2016 (12:05 IST)
உணவகம் ஒன்றில் மக்கள் அனைவரும் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கும்போது திடீரென மிகப்பெரிய பாம்பு ஒன்று மேற்கூரையை உடைத்துகொண்டு விழுந்தது. இதனைக் கண்ட மக்கள் அலறி அடித்துகொண்டு ஓடினர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த வனவிலங்கு மீட்பு குழுவினர் விரைந்து வந்து பாம்பை மீட்டனர்.


 

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த சம்பவம் நடைபெற்ற பகுதி குறித்து தகவல்கள் இல்லை.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

 

வெப்துனியாவைப் படிக்கவும்