இது குறித்து நியூ இங்கிலாந்து ப்ரீவிங்’ நிறுவனத்தின் தலைவர் மாட் வெஸ்ட்பால் கூறுகையில், “டின் பீரில் காந்தி படம் இடம்பெற்றுள்ளது, இந்தியர்களின் மனதை புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறோம். யார் மனதையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.
இதில் வெளியான படத்தை காந்திஜியின் பேரனும், பேத்தியும் பாராட்டியுள்ளனர். எங்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். காந்தி பாட் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படவில்லை“ என்று கூறியுள்ளார்.