ஐரோப்பா கண்டத்தில் வைக்கப்பட்டுள்ள லியானார்டோ டாவின்சியின் பிரபல ‘மோனாலிசா’ ஓவியத்துக்கு இணையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிலையை பாகிஸ்தானின் கலாச்சார அடையாளம் எனவும், இதை பாதுகாக்க பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.