65.80 லட்சத்தை தாண்டிய மரணம்: கொரோனா நிலவரம்!

சனி, 22 அக்டோபர் 2022 (08:43 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63.23 கோடியாக அதிகரித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63.23 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆம், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 632,320,782 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 611,120,532 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 6,580,916 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 38,678 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்