அமெரிக்காவில், நேற்று ஒரேநாளில் மட்டும் 2200 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், அங்கு, கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் 8 ஆயிரம் சுகாதாரப்பணியாளர்களும், அலபாமாவில் 393 பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பணியாளர்களை காப்பாற்ற அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.