சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், மீட்புப் பணிகள் ஈடுபட்டனர். கிரேன் மூலம் பேருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் ஒரு கைக்குழந்தை உள்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில், 13 பேர் பெண்கள் எனவும் 13 பேர் ஆண்கள் எனவும் தக்வல் வெளியாகிறது.