மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறாரா போரிஸ் ஜான்சன்?

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (11:49 IST)
இங்கிலாந்து லிஸ் டிரஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் ஏற்கனவே பிரதமராக இருந்து பதவி விலகிய போரிஸ் ஜான்சன் மீண்டும் அவ பிரதமர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது 
கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக புகார் வந்ததை அடுத்து அவர் தனது பதவியை விலகிய நிலையில் தற்போது கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிந்துள்ள நிலையில் மீண்டும் அவர் பிரதமர் பதவிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் பதவியை பெற காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்