பள்ளிக் குழந்தைகளை பாட்டுப்பாடி வரவேற்கும் ஆசிரியர்

ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (13:58 IST)
அமெரிக்காவில் சோர்வுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர் ஒருவர் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி வரவேற்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 
 
அமெரிக்காவின் ஆர்க்கானாஸ் மாகாணத்தில் உள்ள வுட்ரோகுமின்ஸ் பள்ளியில் உதவி தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் கேரி லோகன்.ஒவ்வொரு நாளும் குழந்தைகளை ஆராவராத்துடன் இவர் வரவேற்கும் வீடியோ உங்களுக்காக 
 

வெப்துனியாவைப் படிக்கவும்