இணையத்தில் எல்லோராலும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரே சமூக வலைதளம் ஃபேஸ்புக். தினசரி வாழ்வில், எதை மறந்தாலும் சரி இந்த ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த யாரும் மறப்பதில்லை. அப்படிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தை இறந்தப்பின் யார் பயன்படுத்துவது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து வருகிறது.