அப்போது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கவர்ச்சி நடிகை பியுமி ஹன்சமாலி திடீரென அமைச்சர் ரஞ்சனுக்கு முத்தம் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அமைச்சராக இருக்கும் ரஞ்சன் பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.