இந்நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஸ்டி கர்ப்பமானதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் கிறிஸ்டியும் அவரது கணவரும் மிகுந்த மகிழ்ச்சி அடையடைந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காரில் சென்ற போது சாலை விபத்து ஒன்றில் கிருஸ்டியின் கணவர் ராய்ஸ் உயிழந்தார்.