தற்போது அவர் வளர்த்துவரும் 11 குழந்தைகளில் கிறிஸ்டினா இயற்கையாகப் பெற்றெடுத்த 1 குழந்தைதான். மற்ற குழந்தைகளை அவரது கணவர் மற்றும் பிறர் மூலம் மரபணு ரீஇதியாக வாடகைத் தாய் மூலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தான் அவர் மீதிக் குழந்தைகளையும் பெற்றெடுப்பார் என தெரிகிறது.