அவரது உடலை கைப்பற்றிய போலீசார், அவரது பையை சோதனை செய்தபோது, அவரது பையில் இந்திய மதிப்பில் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பல லெபனான் நாட்டு ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார்.
மேலும், அவரது வங்கிக் கணக்கு புத்தகமும் சிக்கியது. அதில், ஏழரை கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அந்த பாட்டியின் பெயர் பாத்திமா ஆத்மன். அவருக்கு வயது 54 என்பது குறிப்பிடத்தக்கது.