பிலடெல்பியா நாட்டில் மனித கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது. பாலியல் தொழில்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் தன்னை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி 1000 ஆண்களுடன் உறவு கொள்ள வைத்ததாக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.