1000 அடி உயரத்தில் பிரமாண்ட கண்ணாடி சறுக்குப் பாதை

சனி, 25 ஜூன் 2016 (01:45 IST)
அமெரிக்காவில் 73 மாடிகளை கொண்ட கட்டிடத்தின் உச்சியில் 1000 அடி உயரத்தில் கண்டாடி சறுக்குப் பாதை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.


 

 
 
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 73 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டிடத்தில் 70 மற்றும் 69 மாடிகளுக்கு இடையே வெளிப்புறமாக ஆயிரம் அடி உயரத்தில்மேல் இருந்து கீழ்நோக்கி வரும் வகையில் சறுக்குப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 
 
இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சறுக்குப் பாதை தற்போது, மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்