‌திபெ‌த்‌திய இளைஞ‌ர்களை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: ‌சீனா!

வியாழன், 3 ஜூலை 2008 (18:28 IST)
இ‌ந்‌தியா‌வி‌லஇரு‌ந்தஇய‌ங்கு‌ம் ‌திபெ‌த்‌திஇளைஞ‌‌ரகா‌ங்‌கிர‌ஸஇய‌க்க‌த்‌தி‌னநடவடி‌க்கைகளை‌கக‌ட்டு‌ப்படு‌த்த‌ககடு‌மையாநடவடி‌க்கைகளஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றபு‌த்மத‌ததலைவ‌ரதலா‌யலாமாவை ‌சீனவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

ஆக‌ஸ்‌டமாத‌மப‌ீ‌ஜி‌ங்‌‌கி‌லநட‌க்கவு‌ள்ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிகளு‌க்கஇடையூறஏ‌ற்படு‌த்த‌‌த் ‌தி‌ட்ட‌மிட‌ப்படு‌மஎ‌ந்நடவடி‌க்கைக்கு‌மதலா‌யலாமஆதரவ‌ளி‌க்க‌ககூடாதஎ‌ன்று, ப‌ீ‌ஜி‌ங்‌கி‌லதலா‌யலாமா‌வி‌‌ன் ‌சிற‌ப்பு‌ப் ‌பிர‌தி‌நி‌திக‌ளிட‌மபே‌ச்‌சநட‌த்‌திய ‌சீஅ‌திகா‌‌ரிக‌ளவ‌லி‌யுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

திபெ‌த்‌திஇளைஞ‌ரகா‌ங்‌கிர‌சி‌னவ‌ன்முறைகளையு‌ம், ச‌தி‌த் ‌தி‌ட்ட‌ங்களையு‌மஒ‌ழி‌த்து, அவ‌ர்க‌ளி‌ன் ‌தீ‌விநடவடி‌க்கைகளை‌கக‌ட்டு‌ப்படு‌த்தலா‌யலாமஉடனடியாக‌ககடு‌மநடவடி‌க்கைகளஎடு‌க்வே‌ண்டு‌ம். இ‌ல்லையெ‌ன்றா‌லநா‌ங்க‌ளபாதுகா‌ப்பநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்வே‌ண்‌டியதவரு‌மஎ‌ன்று ‌சீனஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்