‌சி‌றில‌ங்கா‌வி‌ல் வெ‌ள்ள‌த்‌தி‌‌ற்கு 5 பே‌ர் ப‌லி!

திங்கள், 2 ஜூன் 2008 (17:25 IST)
சி‌றில‌ங்கா‌வி‌லபெ‌ய்துவரு‌மதெ‌ன்-மே‌ற்கு‌பபருவமழையா‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்வெ‌ள்ள‌த்‌தி‌ற்கு 5 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன், 30,000 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

சி‌றில‌ங்கா‌வி‌னதெ‌னமாவ‌ட்ட‌ங்களாகா‌ல்லே, கலு‌த்தாரா, ர‌ட்னபுரா, கொழு‌ம்பம‌ற்று‌மம‌த்‌திமலை‌பபகு‌திக‌ளி‌லஅ‌திகமாம‌க்க‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகொழு‌ம்பபே‌ரிட‌ரமேலா‌ண்மமைய‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

ர‌ட்னபுரா‌வி‌ல் 4,000 குடு‌ம்ப‌ங்களு‌ம், கா‌ல்லே‌வி‌ல் 1,500 குடு‌ம்ப‌ங்களு‌ம், கலு‌த்தாரா‌வி‌ல் 3,150 குடு‌ம்ப‌ங்களு‌மவெ‌ள்ள‌‌த்‌தினா‌லஅ‌திகமாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. கொழு‌ம்பம‌ற்று‌மஅத‌னபுறநக‌ர்‌பபகு‌திக‌ளி‌ல் 1,700 குடு‌ம்ப‌ங்க‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

ஹா‌ட்ட‌ன், நவ‌ல்‌பி‌ட்டியமலை‌பபகு‌திக‌ளி‌லம‌ண்ச‌ரிவுக‌ளஏ‌ற்ப‌ட்டு‌ள்ளன. மு‌க்‌‌கிய‌சசாலைக‌ளி‌லவெ‌ள்ள‌மசூ‌ழ்‌ந்து‌ள்ளதா‌லபோ‌க்குவர‌த்து‌மகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றத‌மி‌ழ்நெ‌டஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்