மீண்டும் கருணை கே‌ட்கும் சரப்ஜித் சிங்

திங்கள், 12 நவம்பர் 2012 (15:43 IST)
பாகிஸ்தானில் ூக்குத்தண்டனவிதிக்கப்பட்டுள்இந்தியராசரப்ஜிதசிங் தம்மவிடுவிக்கோரி அந்நாட்டஅதிபரசர்தாரிக்கமீண்டுமகருணமனுவஅனுப்ப உள்ளார்.

லாகூரினலாக்பதசிறையிலசரப்ஜிதசிங்கசந்தித்அவரதவழக்கறிஞரஅவாஸஷேககூறுகை‌யி‌ல், இந்தியாவிலசிறையிலஅடைக்கப்பட்டிருந்பாகிஸ்தானசிறைக்கைதியாபர்வேஷகலீலசிஸ்டி, மனிதாபிமாஅடிப்படையிலவிடுவிக்கப்பட்டதபோன்றதம்மையுமவிடுவிக்வேண்டுமஎன்றகோரியுள்ளதாகூறியுள்ளார்.

கடந்த 22 ஆண்டுகளாசிறையிலவாடி வருவதாகவும், அதனால், தமதகடைசிககாலத்தகுடும்பத்தினருக்குடனசெலவிட, மரதண்டனையரத்தசெய்வேண்டுமஎன்றுமசரப்ஜிதவலியுறுத்தியுள்ளார்.

அவரினகருணமனவிரைவிலஅதிபரசர்தாரியிடமசமர்பிக்கப்படுமவழக்கறிஞரஅவாஸஷேககுறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானிலகடந்த 1990ஆண்டநிகழ்ந்தொடர்பகுண்டுவெடிப்பிலதொடர்பிருப்பதாகூறி சரப்ஜிதசிங்கிற்கமரணதண்டனவிதிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையிலவழி தவறி பாகி்ஸ்தானஎல்லைக்குளபுகுந்துவிட்சரப்ஜிதசிஙமீதபொய்யாகுற்றமசாட்டப்பட்டதண்டனவிதிக்கப்பட்டுள்ளதாஅவரதகுடும்பத்தினரதெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்