ஜப்பானில் கடு‌ம் நிலநடுக்கம்

ஞாயிறு, 31 ஜூலை 2011 (11:35 IST)
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இ‌ன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர் எ‌ன்று‌ம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை எ‌ன்று‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்