காபூ‌ல் இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் ‌மீதான தா‌‌க்குத‌லி‌ல் ஐ.எ‌ஸ்.ஐ.‌க்கு தொட‌ர்பு: அமெ‌ரி‌க்கா!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (16:04 IST)
ஆஃ‌ப்கா‌னதலைநக‌ரகாபூ‌லி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌ததூதரக‌த்‌தி‌ன் ‌மீதாத‌ற்கொலை‌ததா‌க்குத‌லி‌லபா‌கி‌ஸ்தா‌னி‌னஉளவு ‌நிறுவனமான ஐ.எ‌ஸ்.ஐ. ‌க்கு‌ததொட‌ர்‌பு‌ள்ளது எ‌ன்றஅமெ‌ரி‌க்உளவு ‌நிறுவன‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

த‌ற்கொலை‌ததா‌க்குதலு‌க்கஉத‌‌வியு‌ள்ள ஐ.எ‌ஸ்.ஐ. அ‌திகா‌ரிக‌ளபய‌ங்கரவா‌திக‌ளி‌னஆதரவாள‌ர்களாஇ‌‌ரு‌க்வா‌ய்‌ப்‌பி‌ல்லஎ‌ன்று‌ அமெ‌ரி‌க்ககூ‌றியு‌ள்ளதாஊடக‌ங்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ந்‌திய‌ததூதரக‌ம் ‌மீததா‌க்குத‌லநட‌த்‌திய ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌மபா‌கி‌ஸ்தா‌னபுலனா‌ய்‌வஅ‌திகா‌ரிகளு‌க்கு‌மஇடை‌யி‌லாதகவ‌லதொட‌ர்புகளஇடைம‌றி‌த்த‌தி‌லஇ‌ந்த‌ ‌விடய‌மதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

ஜூலை 7 ஆ‌மதே‌தி காபூ‌லி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌ததூதரக‌த்‌தி‌ன் ‌மீது ‌தீ‌விரவா‌திக‌ளநட‌த்‌தித‌ற்கொலை‌ததா‌க்குத‌லி‌லஇர‌ண்டஇ‌ந்‌திஅ‌திகா‌ரிக‌ளஉ‌ள்பட 60 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளஉ‌யி‌ரிழ‌ந்ததுட‌ன், நூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ர்.

இ‌ந்த‌ததா‌க்குத‌லநட‌ப்பத‌ற்கமு‌ன்பு, இ‌தி‌ல் ஐ.எ‌ஸ்.ஐ.‌க்கஉ‌ள்தொட‌ர்பப‌ற்‌றி கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்எ‌ச்ச‌ரி‌க்கஎதையு‌மதெ‌ரி‌வி‌க்ஆதார‌‌ங்க‌ள் ‌கிடை‌க்க‌வி‌ல்லஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளதாக ‌நியூயா‌ர்‌கடை‌ம்‌ஸதெ‌ரி‌வி‌க்‌கிறது.

தீ‌விரவா‌திகளு‌க்கஐ.எ‌ஸ்.ஐ. அ‌திகா‌ரிக‌‌ளஉத‌வி‌யு‌ள்ளன‌ரஎ‌ன்பத‌ற்கஆதார‌ங்க‌ளஇரு‌ந்தாலு‌ம், அவஎ‌ன்ன ‌விதமாஉத‌வி எ‌ன்பதப‌ற்‌றி கூமுடியாதஎ‌ன்று‌ம், பா‌கி‌ஸ்தா‌னஅ‌திகா‌ரிக‌ள் ‌தீ‌விரவா‌திகளு‌க்கஆதரவாக‌சசெய‌ல்பட‌வி‌ல்லை; த‌ங்களததலைமகூ‌றியபடி நட‌ந்து‌ள்ளன‌ரஎ‌ன்று‌மஅமெ‌ரி‌க்அ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்