கரும்புலிகள் 20வது ஆண்டு தினம் கடைபிடிப்பு!

Webdunia

வியாழன், 5 ஜூலை 2007 (21:12 IST)
மனிவெடிகுண்டாகசசென்றசிறிலங்ராணுவத்ததாக்கி அழித்தகதிகலங்வைக்குமவிடுதலைபபுலிகளினதற்கொலைபபடைபபிரிவாகரும்புலிகளஇன்று 20வதஆண்டதினத்தகடைபிடித்தனர்!

20 ஆண்டுகளுக்கமுன்பயாழ்ப்பாணத்திலநெல்லியாடிப்பள்ளியிலமுகாமிட்டிருந்சிறிலங்ராணுவத்தினரகுண்டுகளநிரம்பிவாகனத்தஓட்டிசசென்றதற்கொலைபபடைததாக்குதலநடத்திய 'கேப்டன்' மில்லரினதாக்குதலநினைவுகூறுமவகையிலஒவ்வொரஆண்டுமஇந்நாளவிடுதலைபபுலிகளகடைபிடித்தவருகின்றனர்.

மில்லரநடத்திஅத்தாக்குதலிலசிறிலங்ராணுவத்தினர் 40 பேரகொல்லப்பட்டனர். அதன்பிறகஏராளமாதற்கொலைததாக்குதல்களகரும்புலிகளமேற்கொண்டனர். கடந்ஜூன் 27 ஆமதேதி வரஇப்படிப்பட்தற்கொலைததாக்குதலில் 322 கரும்புலிகளஉயிரிழந்துள்ளதாபுதினம்.காமஇணையதளமகூறியுள்ளது.

இவர்களில் 241 பேரகடலதாக்குதல்களிலும், 81 பேரநிலததாக்குதல்களிலுமஈடுபட்டஉயிரதுறந்ததாஅச்செய்தி கூறுகிறது. (ு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்