இளவரசர் வில்லியம் 2011ல் திருமணம்?

ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2009 (18:03 IST)
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-க்கும் அவரது நீண்ட நாள் காதலி காடே மிடில்டானுக்கும் வரும் 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெறவிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்