இந்த ஆல்கஹால் பவுடர் ரூ.600, ரூ.900, ரூ.1500 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதை உணவு வகைகளில் கலந்தும், தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம்.
இது 7 விதமான சுவைகளில் கிடைக்கும் என்றும், அவற்றுக்கு மர்கார்டியா, காஸ்மோபாலிட்டன், பவுடரிடா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் ஆல்கஹால் மற்றும் புகையிலை வரிவிதிப்பு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.