ஆப்பிள் ஷோரூமில் ரூ.7.5 கோடி பொருட்கள் கொல்லை

வியாழன், 3 ஜனவரி 2013 (11:35 IST)
FILE
பாரிஸில் உள்ள தொழில்நுட்ப கருவிகள் விற்பனை நிலையம் ஆன ஆப்பிள் ஷோரூமில், முகமூடி அணிந்த 4 பேர் புகுந்து சுமார் ூ. 7.5 மதிப்பிலான செல்போன்களை கொல்லையடித்துள்ளனர்.

பாரிஸ் நகரின் மெய்ன் ஸ்டிரீடில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் ஐபோன்கள், ஐபேட், ஐபாட், மெக் லேப்டாப்களவிற்கபடுகின்றன. ஜனவரி 1 ஆம் தேதி மாலை அந்த ஷோரூமின் கதவை உடைத்து புகுந்த முகமூடி அணிந்த நான்கு மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை கொல்லை அடித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை பயன்படுத்தி ஆராவார நேரத்தில், கொல்லையர்கள் திட்டமிட்டு இந்த கொல்லையைஸ் நடத்தியுள்ளனர். கொல்லைபோன பொருட்களின் மதிப்பு அறியப்படவில்லை. எனினும் சுமார் ூ.7.5 கோடி மதிப்புள்பொருட்களதிருடிககொண்டசென்றுவிட்டதாக ஆப்பிள் அலுவலக ாப்பாளர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பாரிஸ் நகர போலிசார், கொல்லையர்கள் குறித்த ஆதாரங்களை இதுவரை சிக்கவில்லை. விரைவில் நூதன கொல்லையர்கள் பிடிபடுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


வெப்துனியாவைப் படிக்கவும்