பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹாலிவுட்டில் முதன் முதலாக நடித்துள்ள ”XXX ரிட்டர்ன் ஆஃப் த சாண்டஸ் கேஜ்”திரைப்படம், முதலில் இந்தியாவில் வெளியாக உள்ளது. இந்த படம் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் வரும் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 20-ஆம் தேதிதான் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன் படுகவர்ச்சியாக நடித்துள்ளதார் என கூறப்படுகிறது.