நீங்களும் கற்கலாம் - வர்லி ஓவியக்கலை

வியாழன், 6 டிசம்பர் 2007 (15:30 IST)
இதஒரநுணுக்கமாஓவியககலை. தஞ்சாவூரஓவியங்கள், மதுபனி ஓவியங்களவகையிலஇந்வர்லி ஓவியங்களையுமயாருமஎளிதிலகற்கலாம். தேவை - ஆர்வம், பொறுமை, நிதானமமற்றுமநேரம்.

வர்லி ஓவியமஎன்றழைக்கப்படுமஇவ்வகஓவியங்களமகாராஷ்டிரமாநிலத்தைசசேர்ந்பழங்குடி மக்களதமவீட்டுசசுவர்களிலசித்திரமாகததீட்டி வந்தனர்.

அன்றாவாழ்க்கையினநடப்புகள், நாட்டுப்புறககலைகளதிருவிழாக்களபோன்றவற்றஇந்வரைகலமூலமமற்றவர்களுக்கஅறிவித்தனர்.

பறவைகள், விலங்குகள், மனிஉருவங்களஎன்றஇயற்கையிலஉள்உயிரினங்களமற்றுமதிருமணமபோன்சடங்குகளையுமகூஇந்தசசுவரோவியங்களிலவரைந்தனர்.

பெரும்பாலுமமுக்கோணங்கள், கோடுகள், நெளிவுகளஇவற்றையபயன்படுத்தி வரையப்படுமஇவ்வகஓவியங்களிலஉள்ஒவ்வொரசிறஉருவமுமநடனமபோன்ஏதஒரசெயலைசசெய்வதுபோஅமைந்திருப்பததனிச்சிறப்பு.

நாட்டுப்புமக்களினஎளிவாழ்க்கையைசசித்தரிப்பவையாகவுமஅமைந்துள்ளன.

மண்ணாலாவீட்டுசசுவர்களிலஓவியமதீட்அவர்களஅரைத்அரிசி மாவைபபயன்படுத்தி வந்தனர். (நாமமாக்கோலமபோஉபயோகிப்பதபோல்)

இன்றநாமஇந்ஓவியக்கலையஎளிதிலகற்றவீட்டவரவேற்பறையிலசட்டத்திற்குளஓவியமாமாட்டலாம். தேர்ச்சி பெற்ஓவிவல்லுனர்களவகுப்புகளமூலமஇக்கலையமற்றர்களுக்குமகற்பித்தவருகின்றனர். உலஅளவிலஇந்ஓவியங்களுக்கநல்வரவேற்பிருக்கிறது.

சொந்உபயோகத்திற்காமட்டுமின்றி நன்கதேர்ச்சி பெற்றஓவியங்களவிற்றலாபமசம்பாதிக்குமதொழிலாகவுமசெய்யலாம்.

காகிதமமற்றுமதுணி போன்றவற்றிலஇவவர்லி ஓவியங்களஉருவாக்முடியும். இனி இந்ஓவியத்தினமாதிரி ஒன்றஎப்படி வரைவதஎன்றபார்க்கலாம்.

செய்முறவிளக்கம

தேவையாபொருட்கள் :-

1. கறுப்பநிபாப்ளினதுணி - அரமீட்டர
(தேவையாஅளவிற்ககத்தரித்துககொள்ளலாம்.)

2. கேம்லினவெள்ளநிபெயின்ட் (Camlin Fabric Paint)

3) பிரஷ் - சைஸ் 1

4) வண்ணங்களைததண்ணீரசேர்த்துககலப்பதற்கஉறுதியாதட்டு (Palette)
(வெள்ளநிறமமட்டுமசிறப்பாஅமைகிறது.)

5) பிரதி எடுக்டிரேசிஙகாகிதம், வெள்ளநிகார்பன், காகிஅட்டை (Card Board)

6) பென்சில

மேறசொன்எல்லபொருட்களும், மற்றுமவர்லி டிசைனபுத்தகங்களுமநோட்டுபபுத்தகங்களவிற்பனசெய்யபபடுமபெரிகடைகளிலகிடைக்கும்.

புத்தகமவிலகொஞ்சமகூடுதல். பலரசேர்ந்தவாங்கலாம். மற்பொருட்களசுமாரரூபாய் 75ற்குளஅடங்கும்.

செய்முறை :

படி 1 : வரையபபோகுமஓவியத்தைததேர்ந்தெடுத்தடிரேசிஙசெய்தகொள்ளவும்.

படி 2 : ஓவியத்தினஅளவுகளுக்கேற்றதபோலதுணியகத்தரித்துக்கொள்ளவும். (இரண்டும் 12 ை 8 அங்குலமஅளவில்)

படி 3 : நான்கபுறமுமசுமாரஓரஅங்குஇடைவெளி விட்டதுணியிலவெள்ளநிகார்பனகாகிதத்தினமேலடிரேசிஙசெய்ஓவியத்தவைத்தநிதானமாஓவியத்தினபிரதியஎடுத்துககொள்ளவும்.

படி 4 : துணியஉறுதியாகாகிஅட்டையினமேலவைத்தபக்கங்களிலுமபலகஊசிகளால் (Board Pins) மூலையிலகுத்திவைத்துககொள்ளவும்.

படி 5 : வெள்ளவண்பெயின்டகனமாதட்டிலசிறிதஊற்றி, 2, 3 சொட்டநீரஊற்றி, கலந்துககொள்ளவும். (பெயின்டநீரோட்டமாஇல்லாமலதுணியினமறுபக்கமதெரியக்கூடாது.)

படி 6 : பொறுமையாஒவ்வொரஉருவமாவெள்ளநிறசசாயத்தநிரப்வேண்டும்.

உருவமாஇருக்குமஇடங்களிலமுழுமையாகவும், கோடுகளமட்டுமஇருக்குமஇடங்களிலகோடுகளாகவுமவண்ணமதீட்வேண்டும்.

வண்ணமதீட்டுமபோதபட்டபட்டையாகததெரியாமலசீராஅளவிலகொடுக்வேண்டும்.

முழுவதுமாவண்ணமகாய்வதற்கஅரமணி நேரமஆகும். கறுப்பநிறபபின்னணியுடனகூடிவெள்ளநிஓவியமாகத்தானபார்ப்பதற்குததெரிவேண்டும்.

பெயின்டநன்ககாய்ந்பின்பஊசிகளஎடுத்தவிட்டபிரேமசெய்யககொடுக்கலாம்.

13 ை 12 அங்குலமஅளவுள்ஓவியத்தபிரேமசெய்சுமாரூ. 350 ஆகும். (தரமாபிரேமஎன்றால்)

இவ்வகஓவியங்களைசசுவர்களஅலங்கரிக்குமஅலங்காஓவியங்களாமாட்டுவதைததவிதிரைச்சீலைகள், படுக்கமற்றுமதலையணஉறை, ஜன்னலதிரைகளமுதலிதுணிகளிலுமவரையலாம். நாமாகவுமசெய்யலாம், வகுப்புகளுக்குசசென்றகற்றாலும் 2 வகுப்புகளிலகற்முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்