நீங்களும் கற்கலாம் - மதுபனி ஓவியங்கள்

வியாழன், 6 டிசம்பர் 2007 (15:31 IST)
நமதஞ்சாவூரஓவியங்களைபபோலவஇந்தியாவிலபீஹாரமாநிலத்திலதோன்றிபாரம்பரியமமிகுந்ஓவியக்கலை `மதுபனி ஓவியங்கள்‘ என்றஇன்றஉலகபபுகழவாய்ந்தவையாவிளங்குகின்றன.

`மதுரபன்‘ என்பதற்கு `செழிப்பாகாட்டுநிலம்‘ என்றபொருள். இவ்வகஓவியங்களமைதிலி ஓவியங்களஎன்றுமஅழைக்கப்படுகின்றன. கலஆர்வலர்களிடமநல்வரவேற்பைபபெற்றுள்மதுபனி ஓவியங்களகலைநுணுக்கங்களிலசிமாறுதல்களஏற்றுக்கொண்டிருந்தாலுமஉலகினபல்வேறஇடங்களிலவிற்பனசெய்யப்படுமஅளவிற்கபரவலாகபபுகழபெற்றவை.

இவ்வகஓவியங்களுக்காஅடிப்படைககருத்து, புராணம், மற்றுமவரலாற்றுககதைகளிலிருந்தஎடுக்கப்படுகின்றன. ராதாகிருஷ்ணர், பிள்ளையார், அர்த்தநாரீச்வரரபோன்ஓவியங்களமிகுதியாகககையாளப்படுகின்றன. வண்ணங்களினமாயாஜாலமஓவியங்களினபெருமைக்கஒரகாரணம். பெரும்பாலுமஇயற்கவண்ணங்களபயன்படுத்தப்பட்டவந்தாலும், இன்றவீட்டினவரவேற்பறையஅலங்கரிக்குமஓவியங்களிலநீண்நாளமங்காமலிருப்பதற்காரசாயவண்ணங்களாஇங்கவகைகளைபபயன்படுத்துகின்றனர்.

ஒரகாலத்திலசுவர்களிலவரையப்பட்டிருந்தாலும், இன்னுமசுவரபோன்தோற்றத்தைககொடுப்பதற்காஓவியமவரையப்படுமகாகிதத்தபசுமசாணமகரைத்நீரிலதோய்த்தெடுத்துபபின்காவைத்தஅதனமீதஓவியங்களவரைந்தவண்ணமதீட்டுவதஎன்பதுமவழக்கத்திலுள்ளது. பழமவிரும்பிகளாசிஅயல்நாட்டுககலரசிகர்களஇன்றுமஇப்படிததயாரிக்கப்பட்ஓவியங்களவாங்கிசசெல்கின்றனர்.

தரையினமீதஅரிசி மாவஉபயோகித்தஆல்பனா (அ) ஆரிபனஎன்பெயரிலுமஇவ்வகஓவியங்களஉருவாக்குவதவழக்கம். திருவிழமற்றுமபண்டிகைககாலங்களிலஅவற்றிற்குபபொருத்தமாசித்திரங்களவரைந்ததமகலஆர்வத்தவெளிப்படுத்துகின்றனர். பெண்களவழி வழியாகககற்றஇவ்வகஓவியக்கலஅழியாமலபாதுகாத்தவருகின்றனர். அவற்றவிற்றவருவாயதேஉதவுகின்றனரஆண்கள்.

புதுமணததம்பதிக்கஆசி வழங்குமவகையிலகோபர் (Kohbar) என்பெயரிலகடவுளஉருவங்கள், கோள்கள் (planets) மற்றுமபிஉயிரினங்களுமஒன்றகூடி திருமணத்தநடத்தி வைப்பதாவெல்லாமதத்ரூபமாகசசித்தரிக்கபபடுவதமதுபனி ஓவியங்களினசிறப்பு.

ராமாயணககதைகள், ராதா-கிருஷ்ணரகாதலஓவியங்கள், இந்துககடவுள்களபோன்றவவரையப்பட்டாலும் `சூந்த்ரிக்‘ வகஓவியங்களிலஅந்தந்தககடவுளுக்கஉரியந்திரங்களுடனசிறப்பாகசசித்தரிக்கப்படுகின்றன. மரங்கள், பூக்கள், பறவைகள், மிருகங்களபோன்றவபின்னணியிலஇடமபெறுவதஓவியங்களுக்கமேலுமஅழகூட்டுகின்றது.

செய்முறவிளக்கம

இப்போது, இந்மதுபனி ஓவியங்களவீட்டிலேயவரைவதஎப்படி என்றதெரிந்தகொள்ளலாமா?

தேவையாபொருட்கள்:

1. வரைவதற்குததேவையாஇங்க் (ை) - 12 வண்ணங்களடங்கிஒரசெட்.

2. லான்சனகாகிதம் (Lanson Paper) ஒரமுழஷீட் (சுமார் 1 சதுமீட்டர்) இதன்விலசுமாரூ.80 இருக்கும். ஓவியத்தினஅளவிற்குததகுந்தாற்போலவெட்டிககொள்ளலாம்.

3. ஓவியத்தினகோடுகளவரைநிப் (Nib) அல்லதபௌண்டனபேனா (Fountain Pen) இந்இரண்டிலஒன்றமட்டுமஉபயோகிக்வேண்டும்.

4. பிரஷஎண் 0 மற்றும் 1.

5. வண்ணங்களஎங்காவததேவையில்லாமலபட்டுவிட்டால், துடைக்ஒரகைத்துணி.

செய்முறை:

1. ஓவியமவரையபபோகுமஓவியத்தைததேர்ந்தெடுத்பின், அதற்குததேவையாஅளவிற்கு (பிரேமசெய்சுமார் 1" இடைவெளி விட்டு) காகிதத்தவெட்டிககொள்வேண்டும்.

2. அடிப்படஓவியத்தவரைவதற்கஇரண்டமுறைகளஉள்ளன.
(i) ஓரளவஓவியமவரையககற்றுக்கொண்டவர்களகருப்பை (ink) ஐபபேனாவிலநிரப்பியஅல்லதநிப்-ஐககொண்டநேரடியாகககாகிதத்திலவரையலாம்.
(ii) டிரேஸசெய்ஓவியத்தினபிரதியைககாகிதத்தினமீதவெள்ளைககார்பனகாகிதத்தவைத்தஅதிலவரைந்தகொள்ளலாம்.
கார்பனஎடுத்துவிட்டு, நிப்-ஆலஎல்லைகளவரைந்தகொள்ளலாம். இதற்குமகருப்பநிஇங்க்கையபயன்படுத்வேண்டும்.

3. இப்படி நிப்-ஐபபயன்படுத்தும்போதஅடிக்கடி அதநீரிலசுத்தமசெய்துககொள்வேண்டும். பட்டதீட்டுவதபோலஇல்லாமலஒரசீராகககோடுகளவிஇதஉதவும்.

4. ஓவியத்தினஎல்லைககோடுகளை (out lines) வரைந்பின்பு, தேர்ந்தெடுக்குமவண்ணங்களபிரஷமூலமஓவியத்தினமற்பாகங்களுக்குசசீராநிரப்வேண்டும்.

வண்ணங்களகாய்ந்பின்பபிரேமசெய்யககொடுக்கலாம். சுமார் 30" x 18" உள்ஓவியத்திற்கதரமாபிரேமசெய்ூ.300 ஆகும். ஓவியத்திற்குததேவையாஅனைத்துபபொருட்களும், ஸ்டேஷனரி கடைகளிலகிடைக்கும். பொறுமையாகததேர்ந்தெடுத்தவரைந்தாலகலவண்ணமமிக்மதுபனி ஓவியமதயார்.

நாமாகவகற்றஓரஓவியத்தஉருவாக்குமபோதகிடைக்குமநிறைவுமமகிழ்ச்சியுமதனியல்லவா?


வெப்துனியாவைப் படிக்கவும்