ஜாலி ஃபேஷன்ஸ் அறிமுகப்படுத்தும் `ஷி'

வியாழன், 3 செப்டம்பர் 2009 (19:45 IST)
PR photo
FILE
வாசனைத்திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமான ஜோலி ஃபேஷன்ஸ், சென்னையில் `ஷி' வாசனைப் பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பழங்கள், பூக்கள் உள்ளிட்ட மனம் மயக்கும் நறுமணத்தைக் கொண்டவை இவை. மகளிருக்கான பிரத்யேக வாசனைப் பொருட்களான இவற்றைப் பயன்படுத்தினால், உற்சாகம் பெருகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணமயமான கையடக்கமான பாக்ஸ்களில் ஷி உற்பத்திப் பொருட்கள் ஜாலி ஃபேஷன்ஸில் கிடைக்கின்றன.

இவற்றின் விலை 60 முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்