மசாலா பச்சை வாசனை போனவுடன் வேகவைத்துள்ள பாஸ்தாவையும் சேர்த்து கிளறவும். மூடி சிம்மில் வைத்து 10 - 15 நிமிடம் வரை வேகவிடவும், நடுவே அவ்வப்போது கிளறி விடவும். நன்கு வெந்தவுடன் பொடியாக நறுக்கின கொத்தமல்லி, புதினா சேர்க்கவும். நன்றாக கிளறி இறக்கவும். சுவையான மசாலா பாஸ்தா தயார்.