வெங்காயம் - 3
தக்காளி - 3
பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, பிரியாணி இலை - தாளிக்க
அரைக்க வைத்துள்ளவற்றில் வர மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை பத்து நிமிடம் கால் டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து தேங்காய் இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
இப்போது தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். எண்ணை பிரிந்ததும் வாழைப்பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்.