செய்முறை:
பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு முக்கோண வடிவத்தில் வெட்டி கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு நன்றாக கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா பிரட் துண்டுகளையும் இதே முறையில் போட்டு எடுக்கவும். சுவையான பிரட் பஜ்ஜி தயார். காபி, டீயுடன் பரிமாறவும்.