பருப்பு வெந்த பின் வறுத்து வைத்த ரவை சேர்த்து அத்துடன் உப்பு போட்டு வேக விடவும். ஒரு கடாயில் நெய் சேர்க்கவும். பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நிமிடங்கள் அவற்றை வறுத்து கறிவேப்பிலை மற்றும் மிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி(தாளித்து) பொங்கலில் அதை சேர்த்து கிளறி பரிமாறலாம். சுவையான ரவை பொங்கல் தயார்.