கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி - தேவையான அளவு
புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, ரசப் பொடி, உப்பு சேர்த்து, பைனாப்பிளை பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாக கொதிக்க விடவும்.
வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கரைத்து விட்டு... கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு-சீரகத்தூள் தாளித்து, சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து இறக்கவும்.