செய்முறை:
கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புளி எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ளவும். பின்பு எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய பூண்டு, வெங்காயம் வதக்கி, சிவக்க வெந்தபின் அரைத்த கலவையைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, சட்னி பதத்தில் கொதித்தபின் இறக்கவும்.