மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அதனை ஒரு கடாயில் லேசான தனலில் வறுத்து நன்கு ஆறவைத்து நைஸாக அரைத்து எடுத்தால், சாட் மசாலா பொடி தயார்.
இதனை சாட் வகை உணவுகள் தயாரிக்கும் போது பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் சிறிதளவு பெருத்தூள் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.