வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு தாளித்து, பூண்டை வதக்கவும். பூண்டு நன்கு வதங்கியதும், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், வருத்தரைத்த மசாலாபொடி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், வெல்லம், எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான பூண்டு ஊறுகாய் தயார்.